இன்று வெளியாகும் பாஜக தேர்தல் அறிக்கை

73பார்த்தது
இன்று வெளியாகும் பாஜக தேர்தல் அறிக்கை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜக இன்று (ஏப்ரல் 14) தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது. டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி