மணிப்பூர் கலவரத்தை மறைக்கும் பாஜக - சேகர் பாபு

57பார்த்தது
மணிப்பூர் கலவரத்தை மறைக்கும் பாஜக - சேகர் பாபு
அமைச்சர் சேகர்பாபு சென்னையில் இன்று (ஜூன் 10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மணிப்பூர் கலவரத்தை மறைக்கவே கொங்கு மண்டலம் கொலைகள் குறித்து பாஜக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. மணிப்பூரில் இன்னமும் கலவரம் ஓயவில்லை. தமிழ்நாடு அரசை குற்றம்சாட்டும் முன் பாஜகவினர் தங்கள் முதுகை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த புகார் என்றாலும் முதல்வரே களத்தில் நின்று தீர்த்து வைக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி