தேனீக்களை உணவாக சாப்பிடும் பறவைகள்

80பார்த்தது
தேனீக்களை உணவாக சாப்பிடும் பறவைகள்
தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் சிவப்பு தாடி, கிரீன் பீ-ஈட்டர் ஆகிய பறவைகள் தேனீக்களை உணவாக சாப்பிடும் பறவை இனங்கள் ஆகும். இவை தேனீக்களை குறிவைத்து வேட்டையாடி சாப்பிடும் குணம் கொண்டவை ஆகும். தேனீக்கள் மட்டுமல்லாமல் தேனீ போன்ற பிற வண்டுகளையும் அவை சாப்பிடும் குணம் கொண்டவை. இவை தவிர்த்து தேனீக்களை சாப்பிடும் பிற பறவைகளும் இருக்கின்றன. ஆனால், மேற்கூறிய 2 பறவைகள் மட்டுமே அதிகம் தேனீக்களை வேட்டையாடி உண்பவை ஆகும்.

தொடர்புடைய செய்தி