இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட பைக் ஓட்டுநர்

54பார்த்தது
தெலங்கானா மாநிலம் விகாராபாத் தந்தூரில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் இரண்டு அரசு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. தனக்கு முன்னாள் சென்ற ஒரு பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது எதிரே மற்றொரு பேருந்து வந்ததால், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி