Biggboss சீசன் 8: பாதியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்

60பார்த்தது
Biggboss சீசன் 8: பாதியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்
பிக் பாஸ் சீசன் 8-ல் பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக்கொண்டு யார் வீட்டிற்குள் திரும்புகிறார்களோ அவர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஜாக்குலின் பெட்டியை எடுப்பதற்காக வெளியில் சென்ற நிலையில் அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்பாததால் அவர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி