காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் - டெண்டர்

69பார்த்தது
காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் - டெண்டர்
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 4 மண்டலங்களாக பிரித்து டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை என 4 மண்டலங்களாக பிரித்து டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி