ஃபிளிப்கார்ட் (Flipkart) ஷாப்பிங் தளத்தில் இன்று முதல் 'பிக் பில்லியன் டே' (Big Billion day) ஆஃபர்கள் தொடங்கியது. வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த ஆஃபர் மூலம் பொருட்களை மிகக்குறைந்த விலையில் வாங்க முடியும். இம்முறை ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப், ஸ்மார்ட் வாட்ச், ஏர்பட்ஸ், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் ஆஃபர்களை அள்ளி தெளித்துள்ளது. இந்த சலுகை அக்.15ம் தேதி வரை இருக்கும். அதேபோல், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையும் தொடங்கியுள்ளது.