பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025

52பார்த்தது
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவின் 2வது சீசனை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன., 17)  தொடங்கி வைத்தார். ஆறு நாட்கள் நடைபெறும் நிகழ்வில் ஆட்டோமொபைல்கள், உதிரிபாகங்கள் மற்றும் அதிநவீன மொபிலிட்டி தொழில்நுட்பங்கள் முழுவதும் 100க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ பிரகதி மைதானத்தில் ஜனவரி 17-22 வரை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி