விராட் கோலிக்கு சிறந்த பீல்டர் விருது (வீடியோ)

2007பார்த்தது
உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, டைவ் அடித்து சூப்பரான ஒரு கேட்ச் பிடித்தார். கோலியின் அபாரமான பீல்டிங்கால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். போட்டி முடிந்ததும் கோலியை பிசிசிஐ சிறந்த ஃபீல்டர் விருது வழங்கி கௌரவித்தது. பதக்கம் பெற்ற கோலி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி