பெங்களூரு பயங்கரம்.. 5 தமிழர்கள் பலி

50பார்த்தது
கர்நாடகா: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 5 பேர் தமிழர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்துயர வேளையில், உயிரிழந்தவர்களில் 5 பேர் தமிழர்களாக இருக்கக்கூடும் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி