பெங்களூரு கூட்ட நெரிசல் - திருப்பூர் பெண் உயிரிழப்பு

71பார்த்தது
பெங்களூரு கூட்ட நெரிசல் - திருப்பூர் பெண் உயிரிழப்பு
கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்த ஆர்.சி.பி. கிரிக்கெட் அணி ரசிகர்களின் வெற்றிப்பேரணியின் போது கூட்டநெரிசலில் சிக்கி திருப்பூர், உடுமலைப்பேட்டை தனியார் பள்ளி தாளாளர் மூர்த்தி என்பவரின் மகள் எம்.ஆர்.காமாட்சி தேவி உயிரிழந்தார். இன்று பிற்பகல் 2 மணிக்கு காமாட்சியின் உடல் பெங்களூருவில் இருந்து உடுமலைப்பேட்டை கொண்டுவரப்படுகிறது. இவர் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், வீரர்களை காணும் ஆர்வத்தில் சின்னசாமி மைதானம் அருகே சென்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி