நெய்யில் பூண்டை வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

74பார்த்தது
நெய்யில் பூண்டை வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
பூண்டை பச்சையாக சாப்பிட்டாலும், அதை சமையலில் சேர்த்தாலும் உடலுக்கு நல்லதுதான். இருப்பினும் பூண்டை நெய்யில் (Ghee) வறுத்து சாப்பிடுவதும் பல நோய்களுக்கு மருந்தாகும். இதை சாப்பிட்டால் நோய்களுக்கு எதிராக உங்கள் உடல் போராடும் சக்தியை பெறும். மேலும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற பிரச்னைகளுக்கும் இது தீர்வாக இருக்கும். நெய்யில் வறுத்த பூண்டை உண்பதால் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி