உடல் சூட்டை குறைக்கும் பாதாம் பிசினின் நன்மைகள்

51பார்த்தது
உடல் சூட்டை குறைக்கும் பாதாம் பிசினின் நன்மைகள்
பாதாம் பிசின் உடலுக்கு பலனளிக்கும் இயற்கை உணவாக அறியப்படுகிறது. இது இயற்கையான குளிர்சாதனியாக செயல்பட்டு உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. சிறுநீரக சுத்திகரிப்பு, மந்தமான குடலைச் சீராக்குதல் போன்ற பல நன்மைகள் உள்ளன. இதனை ஊறவைத்து பனங்கல்கண்டு, பால் அல்லது ஜூஸில் கலந்து உட்கொள்வது நல்லது. விரைவில் சக்தியை வழங்கி, அழுத்தத்தையும் தணிக்கும் தன்மை கொண்டது. கோடை காலத்தில் பாதாம் பிசின் உட்கொள்வது மிகுந்த நன்மை தரும்.

தொடர்புடைய செய்தி