இந்த ஊரில் பிச்சை எடுக்க, பிச்சை போட தடை

84பார்த்தது
இந்த ஊரில் பிச்சை எடுக்க, பிச்சை போட தடை
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பிச்சை எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாரேனும் பிச்சை கேட்டாலும் அவர்களுக்கு பிச்சை போட தடைவிதிக்கப்பட்டுள்ளது. போபாலில் சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் உள்பட பொது இடங்களில் பிச்சை பெற்று பிழைப்பு நடத்துவோர் பலர், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் போதைப்பொருள் புழக்கத்துக்கு காரணமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி