திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - உறுதிப்படுத்திய ஆய்வறிக்கை

76பார்த்தது
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - உறுதிப்படுத்திய ஆய்வறிக்கை
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு மட்டுமின்ற சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ் மற்றும் பல காய்கறிகளின் எண்ணெய் கொழுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், தேங்காய், பாமாயில், மீன் எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
Job Suitcase

Jobs near you