ரோஹித் சர்மாவின் சிறப்பு வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ

52பார்த்தது
டி20 உலக கோப்பையை வென்ற பிறகு முதல் முறையாக கேப்டன் ரோஹித் சர்மாவின் சிறப்பு வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் பேசிய ரோஹித், 'அந்த மாதம் முழுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல இனிமையான உணர்வுகள் ஏற்பட்டன. அந்த தருணங்களை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். சில நேரங்களில் நான் இன்னும் கடுமையாக உழைக்க தயாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார். இந்த வீடியோவில் ரோஹித் உலகக் கோப்பையுடன் வலம் வருகிறார்.

தொடர்புடைய செய்தி