ஸ்ரீகாந்த் வழக்கில் பயாஸ் அகமது மீண்டும் கைது

26பார்த்தது
ஸ்ரீகாந்த் வழக்கில் பயாஸ் அகமது மீண்டும் கைது
சென்னை சூளைமேட்டில் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பயாஸ் அகமது என்பவர், நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்த பிரதீப் குமாரிடம் நடத்திய விசாரணையில், பயாஸ் அகமதுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையே போதைப்பொருள் தொடர்பான தகவல்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், பணப்பரிவர்த்தனைகள் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி