ரூ.4.58 கோடியை மோசடி செய்த வங்கி மேலாளர்

80பார்த்தது
ரூ.4.58 கோடியை மோசடி செய்த வங்கி மேலாளர்
2020 முதல் 2023 வரை 41 வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடியை மோசடி செய்த வங்கி மேலாளர் சாக்ஷி குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி ரூ.4.58 கோடியை சுருட்டிய ஐசிஐசிஐ வங்கி மேலாளரிடம் கூடுதல் விசாரணை நடக்கிறது. பணம் எடுப்பது வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு தெரியக் கூடாது என்பதற்காக, செல்போன் எண்ணை மாற்றி தனது உறவினர்களின் செல்போன் எண்ணை பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி