ஷேக் ஹசீனா மீது வங்கதேசம் குற்றச்சாட்டு

83பார்த்தது
ஷேக் ஹசீனா மீது வங்கதேசம் குற்றச்சாட்டு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மாணவர்கள் போராட்டத்தையடுத்து பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் மீது மாணவர் போராட்டத்தை ஒடுக்க உத்தரவிட்டதாக மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால் அவர் மீது அரசு, பல ஆதாரங்களுடன் வழக்கை தொடர்கிறது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் 81 பேர் சாட்சிகளாக உள்ளனர். அதனால், ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் வங்கதேசம் கோரியுள்ளது.

தொடர்புடைய செய்தி