நியூஸ் பேப்பரில் தின்பண்டம் விற்க தடை

62பார்த்தது
நியூஸ் பேப்பரில் தின்பண்டம் விற்க தடை
நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதத்தில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும், விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக உணவு நிறுவன ஊழியர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி