500 ரூபாய் நோட்டுக்கு தடை? ஷாக் தகவல்

75பார்த்தது
500 ரூபாய் நோட்டுக்கு தடை? ஷாக் தகவல்
இந்திய ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுக்கும் தடை விதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வங்கியியல் நிபுணர் அஸ்வினி ராணா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "பணமதிப்பிழப்பு ஒரேடியாக நிகழாமல், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைக்கப்படலாம். மார்ச் 2026-க்குப் பிறகு 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி நிறுத்தலாம். இது டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி