பக்தீர் எதிரொலி: ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

59பார்த்தது
பக்தீர் எதிரொலி: ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பெரம்பலூர் சிறுவாச்சூர் ஆட்டு சந்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலையில் நடைபெறும். இந்த ஆட்டு சந்தையில், பெரம்பலூர் மட்டுமின்றி அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆடு வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் இருந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தற்போது ரூ.2 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி  உளுந்துார்பேட்டையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி