ஆட்டோ வடிவில் BAG.. விலை எவ்வளவு தெரியுமா?

79பார்த்தது
ஆட்டோ வடிவில் BAG.. விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல ஃபேஷன் பிராண்டான ‘LOUIS VUITTON’, தற்போது ஆட்டோ வடிவிலான புதிய BAG-ஐ அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு சிறிய அளவிலான ஆட்டோ போலவே உள்ளது. இந்த BAG-ன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இதன் விலை தான் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.35 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ BAG-வை வாங்குவதற்கு, உண்மையான ஆட்டோவையே வாங்கி விடலாம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி