கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் கொள்ளு கஞ்சி (செய்முறை)

74பார்த்தது
முதலில் வெறும் வாணலியில் கொள்ளை நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை கொர கொரவென பொடியாக்கி, குக்கரில் போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து, ஒரு பல் பூண்டு தட்டியது, சிறிது சீரகம் சேர்த்து மூடி வைத்துவிட வேண்டும். கொள்ளு நன்றாக வெந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். பிறகு மல்லித்தழை தூவி அப்படியே பருகலாம். ஒரு மாதம் குடித்து வந்தால் 5-6 கிலோ எடை குறையும். கெட்ட கொலஸ்ட்ரால் அடியோடு குறைவதை கண்கூடாக காணலாம்.

தொடர்புடைய செய்தி