தாவரங்களைப் போல ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியா

67பார்த்தது
தாவரங்களைப் போல ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியா
தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்வது அனைவருக்கும் அறிந்து ஒன்று. ஆனால் தாவரங்களைப் போல ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், ஆல்காசயனோ பாக்டீரியா போன்ற ஒரு சில பாக்டீரியாக்களும் ஒளிச்சேர்க்கை செய்வது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது‌. ஒளிச்சேர்க்கை முறையில் சூரிய ஒளியை பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடு, தண்ணீர் ஆகிவற்றை சேர்த்து சர்க்கரையாக மாற்றி ஆக்ஸிஜனை ஒளியிடும் செயல்முறை ஒளிச்சேர்க்கை ஆகும்.

தொடர்புடைய செய்தி