உங்களது முகத்தில் அவ்வப்போது அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது எதனால் என நீங்கள் சிந்தித்தது உண்டா? நமது முகத்தில் அரிப்பு ஏற்பட ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்ற பாக்டீரியா காரணமாக அமைகிறது. ஆரியஸ் தோலை சேதப்படுத்தும் நொதி மற்றும் நச்சுக்களை உண்டாகி அதனை மூளைக்கு சமைக்கையாக அனுப்புகிறது. இதனால் நமக்கு பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் சரும வீக்கம் தொற்று அலர்ஜி போன்ற பிரச்சனைகளும் உண்டாகும்.