ஆண் குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை

53பார்த்தது
ஆண் குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
ஆண் குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தம்பதியிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்ட நிலையில், 
6 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக குழந்தையை பணம் கொடுத்து வாங்கி தத்தெடுத்த தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி