சிவப்பாக பிறந்த குழந்தை.. கழுத்தை நெரிந்துக்கொன்ற தந்தை

55பார்த்தது
சிவப்பாக பிறந்த குழந்தை.. கழுத்தை நெரிந்துக்கொன்ற தந்தை
சென்னையை சேர்ந்த அக்ரம் ஜாவித். 2021-ல் நிலோபர் என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில், 2022-ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மனைவிக்கும் கணவனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அக்ரம் கூறியுள்ளார். இதுகுறித்து சந்தேகமடைந்த குழந்தையில் தாத்தா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், குழந்தை சிவப்பாக இருந்ததால் கொன்றேன். என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளது என அக்ரம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி