ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு

1828பார்த்தது
ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. டெங்கு காரணமாக சுப்மன் கில் விளையாட நிலையில், அவருக்கு பதிலாக இஷான் கிஷானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா Playing XI: ரோஹித் (C), கிஷன், கோலி, ஸ்ரேயாஸ், ராகுல் (WK), ஹர்திக், ஜடேஜா, அஷ்வின், குல்தீப், பும்ரா மற்றும் சிராஜ். ஆஸ்திரேலியா Playing XI: வார்னர், மார்ஷ், ஸ்மித், லாபுஷாக்னே, மேக்ஸ்வெல், கேரி (WK), கிரீன், கம்மின்ஸ் (C), ஸ்டார்க், ஜாம்பா மற்றும் ஹேசில்வுட்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி