ஆடி கிருத்திகை: முருகனுக்கு என்ன நெய்வேத்யம் செய்யலாம்.!

4444பார்த்தது
ஆடி கிருத்திகை: முருகனுக்கு என்ன நெய்வேத்யம் செய்யலாம்.!
முருகனுக்கு மிகவும் பிடித்த தேன், திணை மாவு படைக்கலாம். அவல், வெல்லம் கொண்டு செய்த இனிப்புகள், பொறி, கடலை, கொழுக்கட்டைகள், அதிரசம், அப்பம் போன்றவற்றையும் படைக்கலாம். இல்லையெனில் சிம்பிளாக சர்க்கரை பொங்கல் படைத்து, ஒரு கிளாஸில் பாலுடன், நாட்டுச் சர்க்கரை சேர்த்து படைக்கலாம். உப்பில்லாத உணவுகள், சித்ரா அன்னங்கள் செய்து படைத்தும் வழிபடலாம். மாலை விளக்கேற்றி வழிபட்ட பின்னர், படைத்த பிரசாதங்களை உண்டு, விரதத்தை நிறைவு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி