பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..

85பார்த்தது
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை நாளை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்கள் வசதிக்காக பழைய பஸ் பாஸையே பயன்படுத்தலாம் என அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிடுங்கள். தற்போது கொரோனா மெல்ல தலை தூக்கி வருவதால், எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். எனவே முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்துவதை மறக்காதீர்கள்.

தொடர்புடைய செய்தி