அண்ணா நினைவிடம் அருகே மண்ணெண்ணெய் பாட்டில் வீச முயற்சி

54பார்த்தது
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடம் அருகே மண்ணெண்ணெய் பாட்டில் வீச முயற்சித்த நபரை போலீசார் பிடித்துள்ளனர். மதுபான பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி நினைவிடம் அருகே வீச முயன்றுள்ளார். அந்நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மண்ணெண்ணெய் பாட்டில் வீச முயன்ற நபர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்செல்வன் என தெரியவந்துள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி