காவலரை தாக்கி ஆபாச பேச்சு.. கம்பி எண்ணும் போதை இளைஞர்கள்

59பார்த்தது
தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே காவல் உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்தை தாக்கிய போதை இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொது இடத்தில் மது அருந்திய 6 இளைஞர்களை முகேஷ் தடுக்க முயன்ற போது அவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவரை ஆபாசமாகவும் திட்டியுள்ளனர். ஊர் மக்களின் சமரச முயற்சிக்குப் பின் கிளம்ப முயன்ற முகேஷின் பைக் சாவியை எடுத்து வைத்து இளைஞர்கள் அடாவடியும் செய்தனர். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி