கேரளா கவர்னர் கார் மீது தாக்குதல்

645பார்த்தது
கேரளா கவர்னர் கார் மீது தாக்குதல்
தனது வாகனத்தை தாக்கியதாகவும், அதற்கு முதல்வர் தான் காரணம் என்றும், கேரள கவர்னர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கேரள கவர்னர் திருவந்தபுரம் சென்றபோது, இந்திய மாணவர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் திடீரென தனது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய ஆரிஃப். இதற்கு முதல்வர் பினராயிதான் காரணம் என்ற பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார். கேரள முதல்வருக்கும் கவர்னருக்கும் ஏற்கெனவே மசோதா நிறைவேற்றம் தொடர்பாக மோதல் இருந்ததும் தற்போது வரை கவர்னரின் செய்ல்பாடுகள் முதல்வருக்கு பிடிக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி