மீண்டும் தாக்குதல்.. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் ஈரான்

53பார்த்தது
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் மீண்டும் தாக்குதல்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கிய பகுதிகளை குறிவைத்து ஈரான் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல், ஏற்கனவே பதற்றமாக உள்ள மேற்கு ஆசியத்தில் நிலைமையை மேலும் கடுமைப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி