குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா?

578பார்த்தது
குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா?
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 4ம் தேதி கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.5,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 குறைந்து ஒரு கிராம் ரூ.4,808க்கும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ஒரு சவரன் ரூ.38,464க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.78.00க்கும் ஒரு கிலோ ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி