ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி.. வெள்ளி வென்ற தமிழ்நாடு பெண்

74பார்த்தது
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி.. வெள்ளி வென்ற தமிழ்நாடு பெண்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 4x100 ரிலே ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநயா ராஜராஜன் (18 ) வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஆசிய தடகளப் போட்டி 2025 தொடரில், மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாடு வீராங்கனை சுபா வெங்கடேசனுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். அவர் மேன்மேலும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி