கலைஞர் கருணாநிதியின் அசத்தல் பொன்மொழிகள்

79பார்த்தது
கலைஞர் கருணாநிதியின் அசத்தல் பொன்மொழிகள்
1) தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.
2) உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்.
3) சட்டங்களால் மட்டுமே சாதி பேதத்தை ஒழித்துவிட முடியாது. அந்த உணர்வை அகற்றும் மாமருந்து மனமாற்றம்.
4) கோபம் கொள்வது தீது. தன் இனத்துக்கு அழிவு வரும்போது, கோபம் கொள்ளாமலிருப்பது பெரும் தீது.
5) சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனித தன்மைகளை உணர்ந்தவன்.
6) துணிவிருந்தால் துக்கமில்லை… துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை.

தொடர்புடைய செய்தி