சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் - நீதிமன்றம்

71பார்த்தது
சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் - நீதிமன்றம்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் சமீபத்தில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று (ஜூன் 4) இது குறித்த விசாரணையில், வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது. இதன் விசாரணை வரும் ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஜூலை 7-ம் தேதி சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி