ஆரோக்யா பால் பாக்கெட் விலை உயர்வு

60பார்த்தது
ஆரோக்யா பால் பாக்கெட் விலை உயர்வு
சென்னை: தமிழகத்தில், தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்க கூடிய ஆரோக்யா நிறுவனம் பால் விலையை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரோக்யா நிறுவனத்தின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ஆரோக்ய பால் ரூ.71-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரை லிட்டர் பால் பாக்கெட் விலை ரூ.37-லிருந்து ரூ.38-ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆரோக்யா பால், 100ml, அரை லிட்டர், ஒரு லிட்டர் பாக்கெட்டுகள் என பல்வேறு கொள்ளளவுகளில் விற்பனையாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி