மதுரையின் அழகு: யானை மலையை சுற்றிப்பார்க்கலாம் வாங்க
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ளது யானைமலை. இதன் நீளம் சுமார் 4,000 மீ, அகலம் 1200 மீ, உயரம் 400 மீ. இந்த மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் யானை படுத்திருப்பது போல இருப்பதால் யானைமலை என பெயர் பெற்றது. இந்த மலையின் உச்சியில் சமணர் படுகைகள், குடைவரைக் கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள், முருகன் கோயில் ஆகியவை காணப்படுகிறது. மலை குறித்து தெரிந்து கொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள். நன்றி: Tamil Navigation