அரியலூர்
அரியலூரில் 18 பேரை கைது செய்த போலீஸ்
அரியலூர் மாவட்டம் , குவாகம் கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்ததாக தற்போதைய திமுக கவுன்சிலர் கணவர் காமராஜ்க்கு முன்னாள் கவுன்சிலரின் கணவர் கொளஞ்சிநாதன் நேற்று ஒருவர் ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரின் பேரில் குவாகம் போலீஸ் வழக்கு பதிவு செய்து காமராஜர் தரப்பு சேர்ந்த 58 பேர் கொளஞ்சி தரப்பில் 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து 18 பேர் கைதாகினார்.