சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பால்குட காவடி

52பார்த்தது
சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பால்குட காவடி
கும்பகோணம் அருகே அசூர் ஸ்ரீ சுந்தரவல்லி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வைகாசி பெருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு 58வது ஆண்டு பால்குட காவடி புறப்பாடு நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி, வேல்காவடி எடுத்து நடைபயணமாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி