அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது நூலக இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்ட நூலகம் இன்று திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அரியலூர் நகரில் நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர்.