தா. பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், தா. பழூர் லயன்ஸ் சங்கம், வி. கைகாட்டி சிமெண்ட் சிட்டி லயன்ஸ் சங்கம், சிட்டி யூனியன் வங்கி மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, அரியலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும், மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதனை எம். எல். ஏ க. சொ. க. கண்ணன் துவக்கி வைத்தார்.