அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய மார்க்கெட் நிலவரம் மணிலா 80 கிலோ மூட்டை 7700 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் தானியங்களை ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்று பயன்படலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.