அரியலூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய மார்க்கெட் நிலவரம்

59பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய மார்க்கெட் நிலவரம் மணிலா 80 கிலோ மூட்டை 7776 ரூபாயையும் மக்காசோளம் 100 கிலோ மூட்டை ரூ.1,713 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் தானியங்களை ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி