அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு இரண்டு புதிய பேருந்துகள், திருப்பூருக்கு ஒரு பேருந்து என மூன்று புதிய பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று கொடிய சேர்த்து துவக்கி வைத்தார். பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொண்டார். இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், கலெக்டர் ரத்தினசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.