அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா. பழூர் அருகே கோடாலிகருப்பூர் கிராமத்தில் திரௌபதிஅம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வலம் வர விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்ற பக்த கோடுகள் அரோகரா கோஷம் ஒழிக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.