அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குளத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற துரோபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெக்கு விமர்சையாக நடைபெற்றது முன்னதாகவே காப்புகட்டி கடும் இறந்தும் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்